பேச்சு:கிறித்தவ தன்விளக்கம்

கிறித்தவ தன்விளக்கம் என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கிறித்தவ தன்விளக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மாற்றம்

தொகு

மகர ஈற்றெழுத்து கெட்டுள்ளதால், கிறித்தவத் தன்விளக்கம் என்று ஒற்று மிகும் என என் சிற்றறிவு சொல்கிறது. சரியெனில் மாற்றிவிடவும் --நீச்சல்காரன் (பேச்சு) 02:21, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

  • ஒற்று விதியை நினைவூட்டியமைக்கு நன்றி. கிறித்தவம் என்னும் சொல் வேற்றுமொழியிலிருந்து தமிழ் வடிவில் வருவதாலும், ஒலி இனிமை கருதியும் ஒற்றின்றி விட்டேன்.--பவுல்-Paul (பேச்சு) 02:45, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "கிறித்தவ தன்விளக்கம்" page.