இக்கட்டுரை இன்னும் மொழிபெயர்க்கப்படவுள்ளது. ஆங்கில மூலம்: en:History of Eastern Tamils --Anton 07:24, 20 சனவரி 2012 (UTC)Reply

நல்லது அன்ரன், தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 08:06, 20 சனவரி 2012 (UTC)Reply
மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது. சீர்படுத்தல் தேவையென கருதுகிறேன். குறிப்பாக, சரியான இணைப்பு. --Anton 09:11, 20 சனவரி 2012 (UTC)Reply

இதனையும் பரிசீலித்து பலமான தகவல் & ஆதாரங்களுடன் பதிப்பிக்க வேணும்

தொகு

////// கலிங்க மாகன் தென்னிந்திய வீரர்களைக் கொண்டு படையெடுத்திருந்தான். இவனுடைய படையெடுப்பு இலங்கை இலக்கியங்களில், சிங்கள உலர்நில நாகரீகம் வீழ்ச்சியடைய முக்கிய காரணங்களில் ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது.////////////

கலிங்க தேசத்திலிருந்து கலிங்க மாகன் படையெடுத்தது 13ஆம் நூற்றாண்டு. 11ஆம் நூற்றாண்டில் கலிங்க ராஜ்யத்தை மொத்தமாக கருவறுத்து சோழன் அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் (மேலை கங்கர் ) என்ற ஒருவரை ஆட்சியில் அமர்த்தினர். இந்த வெற்றிதான் கலிங்கத்துபரணி. வெற்றி தேடித்தந்தவன் காராளன் கருணாகர தொண்டைமான். இது 5 ஆண்டே நீடித்தது. கீழை கங்கர் வம்சம் கலிங்கத்தை ஆள வரிகட்டாததால், சொந்த மச்சினன் மகன் என்றும் பாராமல், ராஜேந்திரனை அனுப்பி கலிங்கத்தை எரிக்க செய்தனர். இதுதான் மாபெரும் வெற்றி. இதனை நிகழ்த்தியதும் ஒரு வெள்ளாளன் - நரலோக வீரன் என்ற தளபதி. இந்த கீழை கங்கர் வம்சமே (அனந்தவர்மனின் பரம்பரை) 13ஆம் நூற்றாண்டில் காஞ்சியை சில ஆண்டுகள் முற்றுகையிட்டது. ஆக, அந்த காலகட்டத்தில் கீழை கங்கர் தமிழகம் வந்துவிட்டது உண்மை. இந்த அனந்தவர்மன் சோழகங்கன் ஒரு வெள்ளாளன் என்று google books இல் கூட தேடினால் வரும். இவரே ஆரிய சக்ரவர்த்தி பரம்பரையை துவக்கியவர். ஒரு வெள்ளாளன் / அரசனுக்கு கீழ் தன் இனத்தவனே படைகளாகவும், மக்களாகவும் குடியேறுவது இயல்புதானே. --Jaivanth (பேச்சு) 09:24, 18 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு" page.