பேச்சு:கீற்று (இணையத்தளம்)
கோபி, இணையத்தளம் ஒன்றுக்கு உரல் (url) கட்டாயம் இருக்க வேண்டும். கீற்றுக்குத் தேடிப்பிடித்துத் தருவீர்களா:)--Kanags 13:37, 30 ஜூலை 2006 (UTC)
- நான் இணைப்பு கொடுத்துள்ளேன். பார்க்கவும்.--C.R.Selvakumar 14:13, 30 ஜூலை 2006 (UTC)செல்வா
கீற்று (இணையத்தளம்) என்று தலைப்பை வைத்தால் என்ன? --மு.மயூரன் 16:42, 30 ஜூலை 2006 (UTC)
- இவ்விணையத்தளம் ஒருங்குறியில் வெளிவருவது கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தேவையற்ற தகவல். வருங்காலத்தில் அனைத்து தளங்களும் ஒருங்கறிக்கு மாறலாம். அப்படியே இல்லாவிட்டாலும் ஒவ்வொரு தளமும் என்ன எழுத்துருவில் இயங்குகிறது எனக் குறிப்பிடத்தேவையில்லை. கட்டுரையே இணையத்தளத்தை குறித்ததாக இருக்கையில், அவ்விணையத்தளத்திற்கான இணைப்பை கட்டுரைத் தொடக்கத்திலேயே தந்துவிடலாம்.--ரவி 17:22, 31 ஜூலை 2006 (UTC)
Start a discussion about கீற்று (இணையத்தளம்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கீற்று (இணையத்தளம்).