பேச்சு:கீழ்வாய் அலகு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
இக்கட்டுரை தமிழினத்தில் மறைக்கப்பட்ட அறிவியல் முன்னேற்றங்களை மக்களிடம் முன்னெடுத்து செல்லக்கூடியதாக இருக்கிறது. இக்கீழ்வாய் எண்களின் முழுத் தகவல்களையும் அறிந்தவர் முன்வந்து தொகுத்தால் தலைமுறை கடந்தும் இனிக்கும். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 13:19, 15 மே 2011 (UTC)