பேச்சு:குடியேற்ற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பெயர் மாற்றம்

தொகு

சனத்தொகை என்பது தமிழ் பெயர் இல்லையே? மக்கள்தொகை என மாற்ற பரிந்துரைக்கிறேன்.--நிர்மல் (பேச்சு) 16:25, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

மக்கள் தொகை என இடைவெளி வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 16:35, 5 அக்டோபர் 2015 (UTC)Reply
பார்க்க: சனம், ஜனம், சனம் என்று தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவம், கிறித்தவம் என்று பயன்படுத்துவதுபோல். மேலும், இலங்கையிலும் கணிசமான அளவு "சனத்தொகை" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. --AntanO 16:48, 5 அக்டோபர் 2015 (UTC)Reply
இரசாயனவியல்-வேதியியல், பௌதிகவியல்-இயற்பியல் எனப் பயன்படுத்துவது போல் இங்கும் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 17:01, 5 அக்டோபர் 2015 (UTC)Reply
Return to "குடியேற்ற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்" page.