பேச்சு:கூகிள் தேடல்

கூகிள் லினக்ஸைத்தான் இயங்குதள்மாகப் பயன்படுத்துகின்றார்கள் ஆனால் அவர்கள் பாவிப்பது ரெட்ஹட் லினக்ஸா என்பதைத் தயவுசெய்து சரிபார்க்கவும். ரெட்ஹட் இரண்டு திட்டங்களாப் பிரித்து ஒன்று வீட்டுப்பாவனைக்கேற்ப பெடோரா என்றும் அலுவலகப் பாவனக்காக ரெட்ஹட் எண்டப்பிரைஸ் எடிசன் என்றும் இரண்டு பதிப்புக்களை வழங்கி வருகின்றார்கள். --Umapathy 16:43, 19 ஜூன் 2007 (UTC)

கூகுள் பல லினக்ஸ் வழங்கல்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. அவற்றுள் உபுண்டுவும் ஒன்று. பார்க்க - http://www.techweb.com/wire/software/177105867 , http://www.markshuttleworth.com/archives/20 --ரவி 09:50, 20 ஜூன் 2007 (UTC)

கூகிள் தேடல் கூகிள் நிறுவனத்தின் ஓர் உலகெங்கிலுமுள்ள தகவல்களை ஒழுங்கமைத்து பயனுள்ள முறையில் பாவித்தலாகும். புரியவில்லை. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும் வினோத் 12:00, 21 டிசம்பர் 2007 (UTC)

வினோத், "கூகிள் தேடல் கூகிள் வணிக நிறுவனத்தின் உலகின் மிகப் பெரும் தேடற்பொறியாகும். கூகிள் தேடுபொறி உலகில் உள்ளபக்கங்களில் ஓர் பகுதியைப் பட்டியலிடுகின்றது. கூகிள் தேடுபொறி பல்வேறு சேவைகளூடாக பன்னூறு மில்லியன் தேடல்களை மேற்கொள்கின்றது. " மாற்றியுள்ளேன். சரியா எனப்பார்கவும். --உமாபதி 02:01, 22 டிசம்பர் 2007 (UTC)

Start a discussion about கூகிள் தேடல்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகிள்_தேடல்&oldid=3289477" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கூகிள் தேடல்" page.