பேச்சு:கூகுள்பீடியா
தகவலுக்கு நன்றி உமாபதி. ஆனால், தற்பொழுது இந்த நீட்சி, விக்கிபீடியாவின் செல் தேடல் அளவுக்கு துல்லியமாக இல்லை. வருங்காலத்தில் மேம்படும் என நினைக்கிறேன்--ரவி 17:41, 28 ஜூலை 2006 (UTC)
- நன்றி ரவி, தமிழா குழுவினரும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர் போலத்தெரிகின்றது. பார்க்க தமிழா எதிர்காலத் திட்டங்கள். இந்தத்திட்டம் வெற்றியடைந்தால் கூடுதல் நன்மை கிடைக்கக்கூடும். இவர்களது முயற்சியில் தமிழ் பயர்பாக்ஸ் உலாவி தமிழில் நேரடியாகத் தட்டச்சுச்செய்யக்கூடிய வகையில் வெளிவந்தது.--Umapathy 01:46, 29 ஜூலை 2006 (UTC)
Start a discussion about கூகுள்பீடியா
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve கூகுள்பீடியா.