பேச்சு:கூகுள் நலம்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
கூகுள் எல்த் என்று பெயர் இடலாமா? வணிகப்பெயர்களைத் தமிழாக்க வேண்டாமே? கூகுள் ரீடர், கூகுள் மெயில் என்பது போல--ரவி 12:27, 22 நவம்பர் 2009 (UTC)
- ஆம். எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது. வணிகப்பெயர்களை எழுத்துப்பெயர்த்தால் மட்டும் போதும்.--சிவக்குமார் \பேச்சு 16:36, 22 நவம்பர் 2009 (UTC)
- கூகிள் என்பது வணிகப் பெயர். கூகிள் நலம் அவர்களது ஒரு உற்பத்தி/ஆக்கம். அதற்கு அதன் பொருள் தரும் பெயரில் தருவதும் பொருத்தமே. --Natkeeran 16:53, 22 நவம்பர் 2009 (UTC)