பேச்சு:கூடைப்பந்து புகழவை
hall of fame என்பதைப் புகழவை எனலாமா? கட்டுரையில் கணவர் என்று குறிக்கப்படுவது என்ன?--ரவி 00:44, 8 மே 2008 (UTC)
member-க்கு கணவர் என்று எழுதினேன். For words like புகழ்ச்சி and கணவர் which are not used a whole lot in colloquial speech I usually just look them up in the dictionary or elsewhere on Tamil wikipedia. If it doesn't sound right to you please feel free to fix it, because you probably know a LOT more proper Tamil than I do.
from J.P. Fabricius Tamil-English dictionary:
கணவர், members of a group or assemblage.
புகழ்ச்சி, புகழ்வு, v. n. (opp. to இகழ்ச்சி, இகழ்வு) praise, fame, புகழ்.
Like i said if there's a better word please go ahead and change it... I trust your judgment more than I trust mine.
Werklorum 01:08, 8 மே 2008 (UTC)
கட்டுரையைப் புகழவை என்ற பெயருக்கு மாற்றி இருக்கிறேன். கணவர் என்ற சொல் தற்கால வழக்கில் husband என்ற பொருளில் மட்டுமே பயன்படுகிறது. தற்கால வழக்கில் memberஐ உறுப்பினர்கள் என்று குறிக்கிறோம்.--ரவி 21:19, 9 மே 2008 (UTC)