பேச்சு:கைக் கணினி

--Madhavan.elango (பேச்சு) 21:19, 1 மார்ச் 2012 (UTC)

தத்தல் என்றால் TAB. மாறாக TABLET என்பதற்கு கைக்கணினி என்பதே பொருத்தமான தமிழாக்கமாக நான் கருதுகிறேன். மேலும், கைக்கணினி என்பது வழக்கிலுள்ள ஒரு சொல்தான். தேடுபொறியில் பார்த்தீர்களானால் 'தத்தல் கணினி' என்னும் வார்த்தை விக்கிபீடியாவில் மட்டுமே தவறாக கையாளப்பட்டு இருப்பதை அறியலாம். எனவே நான் இந்தத் தலைப்பை கைக்கணினி என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்.நன்றி!

இந்த இணையதளத்தை பார்க்கவும்: http://www.tamildict.com/T

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 06:32, 4 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கைக்_கணினி&oldid=3781881" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கைக் கணினி" page.