பேச்சு:கொடுவாள் பூனை

கொடுவாள் பூனை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

வணக்கம்.

Saber-toothed cat எனும் பெயர் Smilodon மட்டும் அல்லாமல், வேறு சில வகைகளையும், மற்றும், marsupial வகையைச் சேர்ந்த thylacosmilusஐயும் குறிக்கும்.

இக்கட்டுரையில், கொடுவாள் பூனை என்பது Smilodon வகையைச் சேர்ந்த விலங்குகளை மட்டும் குறிப்பதாகத் தோன்றுகிறது. அவ்வாறிருப்பின், மற்ற இனங்களுக்கான பெயர்கள் தெரிந்தனவா?

அடுத்ததாக, marsupial என்பதற்கான தமிழாக்கம் என்ன?

பைப்பாலூட்டி

தொகு

இக்கட்டுரை கொடுவாள் புலி பற்றியதேயன்றி கொடுவாள் பூனையினம் பற்றியதன்று. கொடுவாள் புலி கொடுவாள் பூனையினத்துள் ஒன்று. கொடுவாள் பூனை பற்றிய கட்டுரை தொடங்கப்பட‌ வேண்டும்.

marsupial - பைப்பாலூட்டி--Karthi.dr 15:02, 24 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொடுவாள்_பூனை&oldid=983661" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொடுவாள் பூனை" page.