பேச்சு:கொமோடோ (தீவு)

கொமோடோ தீவு என்பதற்குப் பதிலாக கொமோடோ என்று மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொமோடோ என்றால் குறித்த உயிரினத்தை மாத்திரமே குறிக்கும். இந்தோனேசிய மொழியில் புளாஉ கொமோடோ (கொமோடோ தீவு) என்று இத்தீவைக் குறிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொமோடோ_(தீவு)&oldid=1650470" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொமோடோ (தீவு)" page.