பேச்சு:கொம்புள்ள கால்நடை
கொம்புடைய கால்நடை
தொகுPecora என்றால் இலத்தீன் மொழியில் கால்நடை என்று பொருள். இவை கொம்புடன் காணப்படுவதால் கொம்புடைய கால்நடை (Horned livestock) என்று அழைக்கப்படுகின்றது. எனவே இப்பக்கத்தின் தலைப்பை கொம்புடைய் கால்நடை என்று மாற்றலாமா? Varunkumar19 (பேச்சு) 04:37, 3 மார்ச் 2019 (UTC)