பேச்சு:கோச்சடையான் (திரைப்படம்)

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic Untitled
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கோச்சடையான் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled தொகு

வணக்கம்

சௌந்தர்யா ரஜினிகாந்தா அல்ல சௌந்தர்யா அஸ்வினா? கட்டுரையில் சீர்மை இருக்கவேண்டும் ஒருவரது பெயர் கட்டுரையில் வெவ்வேறாக இருக்ககூடாது. அவர் இன்னும் தன் பெயரை சௌந்தர்யா அஸ்வின் என்று மாற்றிக்கொள்ளவில்லையெனில் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்று இருப்பதே முறை. --குறும்பன் 20:59, 27 பெப்ரவரி 2012 (UTC)
வணக்கம் நண்பரே, சௌந்தர்யா தனது தந்தையின் பெயரை நீக்கியிருப்பதாக தெரியவில்லை. நிறைய ஊடகங்கள் சௌந்தர்யா ஆர் அஸ்வின் என்றும், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்றே எழுதுகின்றன. முறையாக அவர் எதனைப் பின்பற்றுகிறார் என்று தெரியவில்லை. கோச்சடையான் திரைப்பட டிரைலரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்று வந்தது. ஆங்கில விக்கியில் சௌந்தர்யா ஆர் அஸ்வின் என்று கட்டுரைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. எதனை முன்மொழியலாம் என்று கூறுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:25, 3 சூன் 2014 (UTC)Reply
  கோச்சடையான் (திரைப்படம்) என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "கோச்சடையான் (திரைப்படம்)" page.