பேச்சு:கோத்திக்கு மெட்டல்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதனை கா'த்திக் மெட்டல் என்பர். கோதிக்கு மெட்டல் என்பது kOdhik metal என்பது போல் உள்ளது. காத்திக் என்பது கிழக்கு செருமானிய இனங்கள் (இடாய்ச்சுலாந்தின் பழைய இனங்களில் சில) பற்றியது. தியூத்தானிய (Teutonic ) இனக்குழுக்களில் சிலவற்றைப் பற்றியது. இத்தலைப்பைக் காத்திக் என மாற்ற உள்லேன். மாறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். --செல்வா 04:28, 29 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Return to "கோத்திக்கு மெட்டல்" page.