பேச்சு:கோபம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Seesiva
இந்த கட்டுரை பெரும்பாலும் ஆங்கில மேற்க்கொள்கலையே கொண்டுள்ளன. இங்கு வள்ளுவர், தமிழறிஞர்கள் மற்றும் சித்தர்கள்களின் பாடல்கள் அல்லது குறிப்புகள் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:32, 1 திசம்பர் 2013 (UTC)