பேச்சு:கோபால் (நிரலாக்க மொழி)

Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

Cobol கோபோல் என்பது சரியானது.--Kanags 13:27, 11 செப்டெம்பர் 2007 (UTC)Reply

சிறீதர், பார்க்க பயனர் பேச்சு:செல்வா#COBOL அண்மையில் இதை யாரும் உச்சரித்தை நான் கேட்கவில்லை. சுமார் 6-7 வருடங்களிற்கு எனது பட்டப்படிப்பிற்காக முன்னர் கேட்டிருந்தேன் இப்போது சரியான உச்சரிப்பு ஞாபகம் வரவில்லை. இப்போது மீண்டும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஊடான தொலைக்கல்வியில் இணைந்துள்ளேன் ஆதலினால் உச்சரிப்பை அறியமுடியாதுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும். --Umapathy (உமாபதி) 03:28, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
கோபால் என்பது பெயர் Gopal போன்றுள்ளது. குறைந்தபட்சம் நிரலாக்க மொழி என்று அடைப்புக்குறிக்குள் இடவும் வினோத் 18:21, 3 டிசம்பர் 2007 (UTC)
பார்க்க: http://dictionary.reference.com/search?db=dictionary&q=Cobol --Kanags \பேச்சு 08:21, 9 ஜனவரி 2008 (UTC)
Return to "கோபால் (நிரலாக்க மொழி)" page.