பேச்சு:கோவிலூர் மடாலயம்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Kailash PL in topic ஒரே மடம் இரண்டு பெயர்களில் கட்டுரையாக உள்ளன
ஒரே மடம் இரண்டு பெயர்களில் கட்டுரையாக உள்ளன
தொகு"கோவிலூர் மடாலயம்" என்ற கட்டுரையும் "கோவிலூர் ஆதீனம்" என்ற கட்டுரையும் ஒரே மடத்தை தான் குறிக்கின்றன. மேலும் இந்த வேதாந்த மடத்தார் தங்களை "கோவிலூர் மடாலயம்" என்றே குறிப்பிடுகின்றனர் "ஆதீனம்" என்று சொல்வதில்லை. ஆகையால் "கோவிலூர் ஆதீனம்" என்கிற பக்கத்தை நீக்க வேண்டுகிறேன். Kailash PL (பேச்சு) 16:42, 19 செப்டெம்பர் 2024 (UTC)