பேச்சு:சங்கர் சங்கரமூர்த்தி

உருவாக்க எண்ணியிருந்தேன். மிக்க நன்றி. கனகு!அவரது ஒலி, ஒளிப்படங்களை தமிழோசைக்கு எழுதி கேட்கலாமா? otrs வசதி விக்கி பொதுவகத்தில் இருப்பது போல, நம் தமிழ் விக்கிப்பீடியாவில், உலகெங்கும் தமிழ் தொண்டாற்றும் அறிஞர்களின் ஊடகங்களை தொகுக்கும் முறை இருக்கிறதா? -- உழவன் +உரை.. 05:20, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

செய்யலாம். அ. முத்துலிங்கத்தின் கதைகள் பல ஒலிவடிவத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எ.கா . அது போல நாம் உரிமையை முறையாகக் கேட்டு, otrs க்கு அனுப்பி பொதுமத்தில் பதிவேற்றி ஒழுங்குபடுத்தலாம். உங்கள் மின்னஞ்சலுக்கு விரைவில் பதில் போடுகிறேன். --Natkeeran (பேச்சு) 05:27, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Return to "சங்கர் சங்கரமூர்த்தி" page.