பேச்சு:சங்கீத சபா தமிழ்ப்பள்ளி

சங்கீத சபா தமிழ்ப்பள்ளி எனும் கட்டுரை பள்ளிகள் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய பள்ளிகள் எனும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம். தமிழில் Info School எனும் வார்ப்புருவை உருவாக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்ய முடியுமா? மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி எழுதுவதற்கு அந்த வார்ப்புரு மிகவும் தேவைப் படுகிறது. தயவு செய்து உதவி செய்யுங்கள்.

அன்புடன், மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 12:44, 8 சூன் 2011 (UTC)

இதனைப் பயன்படுத்திப் பாருங்கள்:

{{கல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம் | நிறுவன_பெயர்= | படிமம்_முகதோற்றம்= | படிமம்_தலைப்பு= | படிமம்_கொடி= | உத்தியோகபூர்வ_பெயர்= | படிமம்_சின்னம்= | உத்தியோகபூர்வ_பெயர்= | Motto= | கருத்து= | நாடு= | மாகாணம்= | மாவட்டம்= | நகரம்= | latd= | latm= | latNS= | longd= | longm= | longEW= | latd= | latm= | latNS= | longd= | longm= | longEW= | தலைமை_பதவி= | தலைவர்_பெயர்= | மாணவர்தொகை= | நிறுவப்பட்ட_ஆண்டு= | வலைத்தளம்= }}

உதாரணத்துக்குப் பார்க்க: கொழும்பு வேத்தியர் கல்லூரி.--Kanags \உரையாடுக 12:55, 8 சூன் 2011 (UTC)Reply

Return to "சங்கீத சபா தமிழ்ப்பள்ளி" page.