பேச்சு:சஞ்சிக்கூலி

சஞ்சிக்கூலி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

சஞ்சிக்கூலிகளைப் புலம்பெயர் தமிழர் எனக் கூற முடியுமா? தன்னிச்சையாக பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்தவர்களை புலம்பெயர்ந்தோர் எனக் கூறலாம். இலங்கை மலையகம், மலேசியா, மொரீசியசு போன்ற நாடுகளில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறியவர்கள் பிரித்தானியர்களால் குடியேற்றப்பட்டவர்கள். இவர்களை Tamil Diaspora என அழைக்கலாமா?--Kanags \உரையாடுக 03:00, 31 மார்ச் 2013 (UTC)

இக்கட்டுரை ஒரு சமூகத்தைக் குறிப்பதால் தலைப்பு சஞ்சிக்கூலிகள் எனப் பன்மையில் இருப்பது சிறந்தது.--Kanags \உரையாடுக 06:54, 31 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சஞ்சிக்கூலி&oldid=1516357" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சஞ்சிக்கூலி" page.