பேச்சு:சஞ்சித் லக்ஷ்மன்

There are no discussions on this page.

இக்கட்டுரையில் நம்பகமான / உத்தியோகபூர்வ மூலங்கள் இல்லை. செய்தி ஊடகங்களின் இணைப்பே உள்ளது. காண்க: en:Wikipedia:Reliable sources --~AntanO4task (பேச்சு) 05:11, 8 ஏப்ரல் 2020 (UTC)

மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதம் - இலங்கை அரச இணையத்தளம் அல்லது வெளியீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதா? மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதமாயில் நிச்சயம் அது அரசிதழ் (gazette) மூலம் பிரசுரிக்கப்பட்டிருக்கும். மேலும், மட்டக்களப்பு மாவட்ட உத்தியோக பூர்வ கீதம் உருவாக்க யார் ஆணை பிறப்பித்தது? --~AntanO4task (பேச்சு) 05:20, 8 ஏப்ரல் 2020 (UTC)

-- சரியான மூலங்கள் இணைக்கப்படும்.

கட்டுரை நடையை மாற்ற வேண்டும். பிறகு சில மேம்படுத்தல் தொகுப்புகள் செய்வேன்.
Return to "சஞ்சித் லக்ஷ்மன்" page.