பேச்சு:சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by 5anan27
@Maathavan: இதனை விக்கியாக்கம் செய்ய வேண்டுமா? புரியவில்லை. கட்டுரையும் இன்னும் நிறைவடையவில்லை. சற்றுப் பொறுக்கவும். --மதனாகரன் (பேச்சு) 14:26, 31 ஆகத்து 2015 (UTC)
ஆங்கில விக்கியில் துப்புரவாக்கப்பட வேண்டிய கட்டுரையாகத் தான் இது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வெறுமனே பட்டியலாக இக்கட்டுரை இருக்கமுடியாதா? மேலும், அங்கு கொடிகளுடன் குறிப்பிடப்படும் நாடுகளின் பெயர்களை தமிழில் மொழிமாற்ற முடியவில்லை. இதற்கேதும் மாற்றுவழி உண்டா?? --மகிழறிவன் (பேச்சு) 14:37, 31 ஆகத்து 2015 (UTC)