பேச்சு:சமவாய்ப்பு மாறி

நிகழ்தகவிலும், புள்ளியியலும் தன்னிச்சை மாறி அல்லது stochastic மாறி எனப்படுவது, ஒரு தன்னிச்சையான செயலாக்கத்தில் உருவாகும் மதிப்புகள் ஆகும். சில சமயங்களில் அதன் நிகழ்தகவு எளிமையானதாக இருக்கலாம். எ.கா ஒரு பகடக்காயை உருட்டுவதன் 1,2,3,4,5,6 ஆகிய முடிவுகளே சாத்தியம். ஆனால் அந்த நிகழ்விலும் ஒரு தன்னிச்சைக் கூறு உண்டு. அதையே தன்னிச்சை மாறி என ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சீரிய வரையறியின் படி, தன்னிச்சை மாறி நிகழ்தகவு வெளியின் சார்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமவாய்ப்பு_மாறி&oldid=819526" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமவாய்ப்பு மாறி" page.