பேச்சு:சமாதானம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

சமாதானம் என்பது எப்படி அமைதி ஆகும். சத்தம் இல்லாமல் இருப்பது கூட அமைதி தானே? சமாதானத்தை எதற்கு அமைதிக்கு வழிமாற்றுகிறீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:01, 9 சனவரி 2013 (UTC)Reply

அமைதி கட்டுரையில் உள்ள பின்வரும் வரிகல்

\\அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது\\

இவ்வரிகளுக்கு ஏற்ற தூய தமிழ் வார்த்தை இணக்கம் எனப்படும். இணக்கம் பேசப்போகுதல் தற்போதும் கிராம்ங்களில் இருக்கும் வழக்காறு. மைதி கட்டுரையில் வேறு தகவல்களை சேர்க்கலாம். இல்லை எனில் அமைதியின் ஒரு வகை இணக்கம் எனவும் கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:04, 9 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமாதானம்&oldid=3517958" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமாதானம்" page.