பேச்சு:சம்புவரையர்

வன்னியர் பட்டம்

தொகு

வன்னியர் பட்டம் இருளர்களுக்கும் பட்டமாக உள்ளது. [1] முத்தரையருக்கும் வன்னியர் பட்டம் உண்டு. அதனால் தற்போது அறியப்படும் வன்னியர் சாதியோடு இதை தொடர்புப்படுத்துவது பொருந்தாது. அதனால் இதை நீக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:31, 18 செப்டம்பர் 2014 (UTC)

சம்புவரையர்களை பள்ளி என்றும் குடிப்பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.சில கல்வெட்டுகள் சம்புகுல பெருமாள் என்றும் குறிப்பிடுகிறது. பள்ளி என்பது வன்னியர் சாதியாக உள்ளது. இதற்கான கல்வெட்டு சான்றுகள் என்னிடம் உள்ளது. Thambi durai 1408 (பேச்சு) 16:06, 2 அக்டோபர் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சம்புவரையர்&oldid=3528606" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சம்புவரையர்" page.