பேச்சு:சாக்கடல் சுருள் ஏடுகள்

இங்கு எழுதப்பட்ட கட்டுரை சாக்கடல் சுருள் ஏடுகள் போலிச் சுருள் ஏடுகள் என்ற கண்னோட்டத்தில் எழுதப்பட்டுள்ளன. கட்டுரையில் உள்ளடக்கத்தில் பெரும்பகுதி போலி என்ற கருத்தை வௌிப்படுத்த எழுதப்பட்டுள்ளது. ஆ. வியில் உள்ள சிறிய குறிப்பு இவ்வாறு உள்ளது. In 2020 Museum of the Bible (also known as Green Collection – Green Family) reported that all 16 of the museum's Dead Sea Scroll fragments acquired between 2009 and 2014 are modern forgeries. ஆனால் இக்கட்டுரையில் 2/3 சாக்கடல் சுருள் ஏடுகள் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு. 1/4 பகுதி போலி பற்றி மலுப்பலாகப் பேசுகின்றது.

இக்கட்டுரையில் உள்ள உசாத்துணை குறிப்பிடுவது யாதெனில், ''A new scientific investigation funded by the Museum of the Bible has confirmed that all 16 fragments are modern forgeries. ஆனால், சுருள் ஏடுகள் எண்ணிக்கை என்பது Researchers have assembled a collection of 981 different manuscripts என ஆ.வி குறிப்பிடுகிறது.

விளக்கம் தேவை! --AntanO (பேச்சு) 18:08, 20 செப்டம்பர் 2021 (UTC)

Return to "சாக்கடல் சுருள் ஏடுகள்" page.