பேச்சு:சால் வீ டான்ஸ் (திரைப்படம்)
கட்டுரை ஆசிரியர் பேசும் தொனியில் உள்ள நடை மாற்றப்பட வேண்டும். தவிர, வெகுசன இதழ்களில் உள்ளது போன்ற கதை சொல்லும் நடையையும் மாற்றலாம் (எ.டு.- கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள் போன்ற சொற்றொடர்கள்.). இதற்கு பதில் வார்ப்புரு:கதைச்சுருக்கம் போட்டு முழுக்கதையையும் தெளிவாக கூறிவிடலாம்--ரவி 12:55, 22 ஆகஸ்ட் 2006 (UTC)