பேச்சு:சாவகன் மைந்தன்

பயனர்:தென்காசி சுப்பிரமணியன்

/////இவனும் இவன் தந்தையான சந்திரபானுவும் 1258ல் பணிந்து அவனின் கீழ் வடவிலங்கையை ஆண்டனர். அந்த காலத்தில் பாண்டியனுக்கு வரியாக ஆபரணங்களும் யானைகளும் அனுப்பப்பட்டன.////////

இதற்கான மூலம் எது???

ஆக, ஈழ அரசரில் ஒருவரை கொன்று, இன்னொருவரிடம் இருந்து வரிவசூல் செய்யும் கல்வெட்டு இதைத்தான் சுட்டுகின்றது என்று கருதுகிறேன்.

இன்னுமொரு திருத்தம் சந்திரபானு 1256லெயெ கொள்ளப்படுகின்றான். கல்வெட்டு பொரித்த காலம் சரியே என்றாலும் செய்தி பழையது என்று தங்கேஸ்வரி மாகோன் வரலாறு நூலில் நிரூபணம் செய்திருப்பார் −முன்நிற்கும் கருத்து Jaivanth (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Start a discussion about சாவகன் மைந்தன்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாவகன்_மைந்தன்&oldid=1744959" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாவகன் மைந்தன்" page.