பேச்சு:சிஃபுவின் விதி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

சிபுவின் விதி அல்லது சிஃபுவின் விதி எனத் தலைப்பிடுதல் பொருத்தம்.--Kanags \உரையாடுக 08:19, 1 மே 2014 (UTC)Reply

கனகு சிறீதரன், இரண்டும் எனக்கும் ஏற்பே. முடியும் எழுத்தாக இருந்தால் மட்டுமே சிஃபு என எழுதவேண்டும். சிவுவின், சிபுவின், சிஃபுவின் என்று எப்படி இருந்தாலும் ஏற்பே. எப்படி வேண்டுமோ அப்படி மாற்றிக்கொள்ளலாம். கட்டுரை இன்னும் முடிவுறவில்லை. கருத்துகளை இங்கே இடுங்கள், அதற்கேற்ப மாற்றிவிடலாம்.--செல்வா (பேச்சு) 14:15, 1 மே 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிஃபுவின்_விதி&oldid=1653874" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிஃபுவின் விதி" page.