பேச்சு:சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (Singapore University of Social Sciences) என்பது சிங்கப்பூர் கல்வித் திணைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகம் ஆகும். வாழ்நாள் கற்றலை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலைத் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தில்(B.A. Tamil Language and Literature) பட்டப் படிப்பு வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும். இங்குப் பட்டம் பெறும் மாணவர்கள் ஆசிரியர்களாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரியலாம். இளங்கலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பில் சேருவதற்கு ஆர்வம் கொண்டவர்கள் ஆண்டில் ஒரு முறைதான் சேரமுடியும். ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

Return to "சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்" page.