பேச்சு:சி-25 ஆழ்குளிர் உந்துபொறி

இதில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை எழுதுங்கள். நன்றி. வன்சு

சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில பகுதிள் நீக்கப்பட்டுள்ளது

கடுங்குளிரிய உந்துபொறி cryogenic rocket engine. கட்டுரைத் தலைப்பை சி-25 கடுங்குளிரிய உந்துபொறி என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:59, 11 நவம்பர் 2010 (UTC)Reply

இதற்கு இன்னும் சரியான தமிழ் வார்த்தை வடிவமைக்கப் படவில்லை என்று நினைக்கிறேன். என் கருத்துப்படி இதற்கு ஆழ்குளிர் உந்தி என்று நினைக்கிறேன். நன்றி.வின்சு

நன்றி வின்சு

யார் வடிவமைப்பது? அதனை நாமே செய்ய்யலாமே. ஆழ்குளிர் உந்துபொறி எனலாமா?--Kanags \உரையாடுக 20:09, 11 நவம்பர் 2010 (UTC)Reply

ஆழ்குளிர் உந்து ஏவுகலம் எனலாம் எனறு நினைக்கிறேன். உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

எனக்கு வெளி இனைப்புகள் கொடுக்க சரியாக தெரியவில்லை. தயவு செய்து உதவவும் வின்சு

Return to "சி-25 ஆழ்குளிர் உந்துபொறி" page.