பேச்சு:சி. ஜே. எலியேசர்
மிக நல்ல பதிவு கனகு! இவரை நான் முன்னமே அறிவேன். --செல்வா 13:48, 9 மார்ச் 200 (UTC)
கனகு, asymptotically என்பதற்கு எல்லை அடைவாக, கோடு அடைவாக என கூறலாம். அதாவது மதிப்பு கூடிக்கொண்டே செல்லும் ஆனால் ஓர் எல்லைக் கோட்டைத் தாண்டாது, முடிவின்றி நெருங்கிக் கொண்டே செல்வதுதான் asymptotically என்பதன் பொருள்.
- செல்வா, நீங்கள் இவரை அறிந்து வைத்திருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. மேலதிக தகவல்களுக்கும் கட்டுரைத் திருத்தங்களுக்கும் நன்றி.--