ஆசிரியரின் நூல்கள்

தொகு

1) 20ம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் - 1984

2)சடங்கில் இருந்து  நாடகம் வரை - 1985

3) மௌனகுருவின்   மூன்று நாடகங்கள் - 1985

4) தப்பி வந்த தாடி ஆடு - 1987

5) பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் - 1992

6) சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் - 1992

7) சங்காரம் - ஆற்றுகையும் தாக்கமும் ( நாடகம்)  - 1993

8) ஈழத்து தமிழ் நாடக அரங்கு - 1993

9) கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் - 1994

10) கலை இலக்கிய கட்டுரைகள் - 1997

11) சக்தி பிறக்குது - நாடகம் - 1997

12) பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்  - 1997

13) இராவணேசன் நாடகம் - 1998

14) மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள் - 1998

15) அரங்கு ஓர் அறிமுகம் - இணையாசிரியர் - 2000

16) சுபத்திரன் கவிதைகள் -(தொகுப்பாசிரியர்)  - 2001

17) வனவாசத்தின் பின் நாடகம் - 2002

18) மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு - பதிப்பாசிரியர் - 2003

19) அரங்கியல் - 2003

20) ஈழத்து நாடக அரங்கு - 2ம் திருத்திய பதிப்பு - 2004

21) தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப்பயிற்சிக்கான கைந்நூல் - 2010

22) கூத்த யாத்திரை -  2021

23) கூத்தே உன் பன்மை அழகு -  2021 Shanthiny (பேச்சு) 20:42, 13 சூன் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சி._மௌனகுரு&oldid=3445539" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சி. மௌனகுரு" page.