பேச்சு:சீன நாட்டுப்பண்

தொண்டர்களின் அணிவகுப்பு?

தொகு

ஆங்கிலத்தில் March of the Volunteers என்கிறார்கள். எனவே, தொண்டர்களின் பஜனை என்பது பொருந்தாது. தொண்டர்களின் அணிவகுப்பு எனலாமா?--ரவி 05:54, 13 ஏப்ரல் 2010 (UTC)

”தொண்டர்களின் அணிவகுப்பு” பொருந்துகிறது. மேலும் தலைப்பை “தொண்டர்களின் அணிவகுப்பு” என எழுதாமல், பொதுவாக சீனாவின் நாட்டுப்பண் எனத் தருவது நல்லது. கட்டாயம் ஆங்கில விக்கியில் இருப்பது போல் தலைப்பிடத் தேவையில்லை என்பது என் கருத்து.--Kanags \உரையாடுக 10:50, 13 ஏப்ரல் 2010 (UTC)

நானும் இக்கருத்தை ஆதரிக்கிறேன் . -- இராஜ்குமார் 10:55, 13 ஏப்ரல் 2010 (UTC)

மிக்க நன்றி, ஆனால் தலைப்பை எப்படி மாற்றுவது?--Avedeus 20:29, 13 ஏப்ரல் 2010 (UTC)

வட்டெழுத்து

தொகு

கட்டுரையில் சீன ஒலியைத் தெரிவிக்கும் விதமாக தமிழ் எழுத்துகளில் எழுதி உள்ளதற்கு வட்டெழுத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சரியா? இதற்கு "ஒலிப்பு" அல்லது "தமிழ் எழுத்துகளில்" எனத் தலைப்பிடலாமா?--ரவி 05:55, 13 ஏப்ரல் 2010 (UTC)

என்னவிருந்தாலும் தமிழெழுத்து வட்டெழுத்தான், அல்லவா? மரவாதிருங்கள், தமிழ் முதலில் தர்ப்பொழுது உபயொகிக்கப்படும் மளையாள எழுத்தில் எழுதப்பட்டது, மேலும், சீன மொழியை முழுவதாக தமிழிர்க்கு மாற்ற இயலாது --Avedeus 20:24, 13 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீன_நாட்டுப்பண்&oldid=509805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீன நாட்டுப்பண்" page.