பேச்சு:சீமாந்திரா
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
கூகுள் தேடலில்
- சீமாந்திரா - 59,500 முடிவுகள்
- சீமாந்தரா - 550 முடிவுகள்
- சீமாந்த்ரா - 983 முடிவுகள்--ஸ்ரீதர் (பேச்சு) 02:34, 20 அக்டோபர் 2013 (UTC)
- சீமா + ஆந்திரா = சீமாந்திரா என்பது தான் சரி. தமிழ் வழியில் எழுதுவது என்றால், சீமை + ஆந்திரம் = சீமையாந்திரம்.--இரவி (பேச்சு) 02:40, 20 அக்டோபர் 2013 (UTC)