பேச்சு:சீரீன் இபாதி

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இக்கட்டுரை முறையாக வழிமாற்றப்படவில்லை. அதனாலேயே இதன் முன்னைய வரலாறு பதியப்படவில்லை. Shirin Ebadi என்ற பக்கத்தில் இருந்து இது பிரதி பண்ணப்பட்டுள்ளது.--Kanags 01:41, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

சிரின் எபாடி கட்டுரை வரலாறு

--Natkeeran 01:52, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆம், நற்கீரன், ஆனால் த.வியின் முதற்பக்க வரலாற்றைப் பார்த்தால், செப்டம்பர் 30, 2003 வரை கிடைக்கின்றது. இது பற்றி ஆலமரத்தடியில் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளேன். த.வி துவங்கிய நாட்களில் எப்படி தட்டுத் தடுமாறி, தமிழில் எழுதினார்கள் என்பதை முதற்பக்க வரலாற்றில் நவம்பர் 6-17, 2003 காலப்பகுதியில் (முன்னும் பின்னும்)

பார்த்தால் உணரலாம். --செல்வா 01:59, 30 செப்டெம்பர் 2007 (UTC)Reply

செப்டம்பர் 30, 2003 தமிழ்விக்கி முதற்பக்கம்
பழைய வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:56, 1 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீரீன்_இபாதி&oldid=1269616" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீரீன் இபாதி" page.