பேச்சு:சுந்தா சுந்தரலிங்கம்

ஆர். சுந்தரலிங்கம் என்று பலர் இருப்பதால் தலைப்பை ஆர். சுந்தரலிங்கம் (அறிவிப்பாளர்) என மாற்றினால் நல்லது என்பது எனது கருத்து. ஆர். சுந்தரலிங்கம் என்ற தலைப்புக்கு ஒரு Disambiguation பக்கம் ஒன்று உருவாக்கலாம். 1) ஆர். சுந்தரலிங்கம் - முன்னாள் யாழ்ப்பாணப் பொலீஸ் அதிபர் 2) ஆர். சுந்தரலிங்கம் - முன்னாள் யாழ் மாவட்டக் கல்விப் பணிப்பாளர்.

மயூரநாதன், இவர் பிற்காலத்தில் சுந்தா சுந்தரலிங்கம் என்ற பெயரிலேயே மிகப் பிரபலமானவர். அந்தப் பெயரையே முதன்மையாக்கலாம். மற்றும் "பக்கவழி நெறிப்படுத்தலுக்கு" ஆர். சுந்தரலிங்கம் என்பதைவிட பொதுவாக "சுந்தரலிங்கம்" என்ற பக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது எனது கருத்து.--Kanags 21:50, 27 ஆகஸ்ட் 2007 (UTC)
சுந்தா சுந்தரலிங்கத்தின் இயற்பெயர் வீரசிங்கம் சுந்தரலிங்கம் (வீ. சுந்தரலிங்கம்). ஆர். சுந்தரலிங்கம் அல்ல என்பது இன்று தான் தெரியவந்தது.--Kanags \உரையாடுக 01:11, 17 நவம்பர் 2013 (UTC)Reply
Return to "சுந்தா சுந்தரலிங்கம்" page.