பேச்சு:சுருக்கச் சொல்
தயவு செய்து நீக்குவதற்கான பரிந்துரைகான காரணங்களைத் தரவும். நன்றி. பட்டியல்கள் பயனுள்ளவை, தகவல்களை பட்டியலில் தொகுப்பது கலைக்களஞ்சிய உள்ளடக்கத்துக்கும் ஆக்க முறைக்கும் பயன் தரும். --Natkeeran 03:30, 17 ஜனவரி 2008 (UTC)
- Sorry for my English. Only a couple of those abriviations are in common use. கோபி 04:26, 17 ஜனவரி 2008 (UTC)
சுருக்கெழுத்து என்பது தமிழ் இளங்கலைப் படிப்பில் ஒரு பாடமாக இருக்கின்றது. தயவு செய்து விளக்கம் கொண்டோர் இந்த ஆக்கத்தை விரிவாக்கவும். நன்றி. --Natkeeran 02:51, 25 மார்ச் 2008 (UTC)
சுருக்கெழுத்து என்பது Short-Handஐ குறிக்கும். Abbreviationsஐ அல்ல వినోద్ வினோத் 03:01, 25 மார்ச் 2008 (UTC)
தமிழில் short hand எப்பிடியிருக்கும்? அதன் பயன் என்ன? --Natkeeran 03:41, 25 மார்ச் 2008 (UTC)
Start a discussion about சுருக்கச் சொல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சுருக்கச் சொல்.