பேச்சு:சுவர்ப்பந்து
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Balurbala
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் board, தகர ஷீட், set, serve, service - ஆகியவற்றுக்குத் தமிழ்ச் சொல் என்ன? நல்ல அறிமுகக் கட்டுரை. நானே இன்று தான் குறித்து தெரிந்து கொண்டேன். நன்றி.--Ravidreams 20:18, 16 நவம்பர் 2006 (UTC)
விதிமுறைகள் டென்னிஸ் போல் தெரிகின்றன, (பந்து இருமுறை தரையில் படக்கூடாது). ஏன் பாட்மின்டன் குறிப்பிடப்பட்டுள்ளது?
- தலைப்பை ச்குவாசு என மாற்றலாம். உங்கள் பரிந்துரைகளை இங்கே தெரிவியுங்கள். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:04, 18 அக்டோபர் 2013 (UTC)