பேச்சு:சூரியக் குடும்பம்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by 94.30.84.71 in topic ஒன்பது மடங்குகள்
உபஜனம் எனும் சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால் என்ன பொருள்?
உரைத் திருத்தத்தின் நிலவரம்
தொகுயாரேனும் இக்கட்டுரையை திருத்தம் செய்யும் பொழுது. அவர்கள் எப்பகுதிவரை உரை திருத்தம் செய்துள்ளீர்கள் என்றோ, எது திருத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றியோ இங்கு குறிப்பிடுங்கள்.
- முன்னுரை
- நான் முன்னுரையாகிய முதல் 4 பத்தியை திருத்தியுள்ளேன். எனினும் மறுதிருத்தம் தேவைப்படலாம். --இராச்குமார் (பேச்சு) 15:27, 12 சூலை 2012 (UTC)
- சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களும் அவைகளின் வானியல் குறியீடுகளும்
ஒன்பது மடங்குகள்
தொகுI cannot write Tamil.
The section of the Article about Venus contains "ஒன்பது மடங்குகள்" which I am told (Google Translate agrees) means "nine times". The correct figure, from numerous souces, is "ninety times". 94.30.84.71 20:03, 13 சூலை 2020 (UTC)