பேச்சு:சென்னைப் பள்ளிகள்
Untitled தொகு
திரு. சூரியபிரகாசு மற்றும் திரு. மஹிர் அவர்களுக்கு மிக்க நன்றி. சென்னைப் பள்ளிகள் கட்டுரையில் தொடர்ந்து மேலும் பல செய்திகளை உரிய ஆதாரங்களுடன் புகுத்த வேண்டியுள்ளது. மேலும், தங்கள் நல்லாதரவுடன், தாங்கள் உருவாக்கியுள்ள தொடர் கட்டுரை தேர்வுகளையும் கட்டுரையாக்க முயற்சிகள் மேற்கொள்வேன். தங்களின் ஆலோசனைகளையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டுகின்றேன். நன்றி
இவண்
கே. கண்ணன், அலமாதி