பேச்சு:செம்பியன் மாதேவி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99

இக் கட்டுரை குளப்பமாக உள்ளது. இது வரலாற்று நபர் பற்றியதா, அல்லது கதை மாந்தர் பற்றியதா. இரண்டையும் ஒரே கட்டுரையாக ஆக்குவது தவறு. வரலாற்று நபர் கட்டுரையில் ஆங்கிலக் கட்டுரையில் உள்ளது போன்று In Popular Media போன்ற ஒரு பகுதி வரலாம், ஆனால் பகுப்புகளில் அவ்வாறு இடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கன்வே பல குளப்பம் இது தொடர்பாக உள்ளதால் இதனைத் தவிர்ப்பது முக்கியம் ஆகும். --Natkeeran (பேச்சு) 21:03, 29 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அப்போது செம்பியன் மாதேவி(பொன்னியின் செல்வன்) என்ற தனிபக்கத்தில் பொன்னியில் செல்வனில் செம்பியன் மாதேவி கதாப்பாத்திரம் வருவதை பற்றி எழுதலாமா. நீங்கள் கூறுகின்ற மற்ற இணைப்புகளை அக்கட்டுரையில் இடுவது சிறந்ததாக இருக்கும். ஆலோசனைக் கூறுங்கள். ராஜராஜ சோழன் கட்டுரை முழுக்க முழுக்க வரலாறு சம்மந்தப்பட்டாதக உள்ளது. என்றாலும் பொன்னியின் செல்வனில் ராஜராஜனின் கதாப்பாத்தரம் பற்றிய விரிவான விளக்கம் இல்லை. பேட்மேன் போன்றவகளைப்பற்றி எழுதுகிறோம், நம் கதைமாந்தர்களை விடுதல் சரியாக இருக்குமா. நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:36, 30 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்பியன்_மாதேவி&oldid=1222578" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செம்பியன் மாதேவி" page.