பேச்சு:சைவத் திருமணச் சடங்கு
பொதுவான தலைப்புக்கு இந்தக் கட்டுரை பொருந்தாது. மரபு இந்து-தமிழர் திருமணச் சடங்கு எனலாம் என்று நினைக்கின்றேன். --Natkeeran 15:16, 18 மார்ச் 2007 (UTC)
தமிழர்களின் மரபுத் திருமண முறைகள், சீர்திருத்த திருமணம் முறைகள், கிறிஸ்தம மற்றும் பிற மத தமிழர்களின் முறைகள் முற்றிலும் வேறுபடும் என்பது இங்கு குறிக்க தக்கது. அத்தோடு, சாதி, வர்க்க, நகர-கிராமிய, பிராந்திய வேறுபாடுகளும் இங்கு குறிக்க தக்கன. --Natkeeran 15:19, 18 மார்ச் 2007 (UTC)
- நண்பர்களே, கட்டுரையின் தலைப்பிற்குப் பொருத்தமான தலைப்பேதும் இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள். தமிழ் இந்துத் திருமணச் சடங்கு சரியானதா? அல்லது வேறேதேனும் தலைப்புப் பொருத்தமானதா?.--Umapathy 17:55, 9 ஏப்ரல் 2007 (UTC)
தமிழ் இந்துத் திருமணச் சடங்கு என்பதை விடச் சைவத் திருமணச் சடங்கு என்பது பொருத்தமாக இருக்கும். ஆனாலும் தமிழ் நாட்டு முறை ஈழ மரபில் இருந்து சிறிது வேறுபட்டிருக்கலாம். அவற்றையும் ஆராய்ந்து எழுதுவது நல்லது.--Kanags 01:23, 10 ஏப்ரல் 2007 (UTC)
- தமிழ் நாட்டுப் பழக்கங்கள் மாறுபட்டுருந்தால் அவற்றையும் சேர்க்கலாம். என்னிடம் இப்போது தமிழ் நாடு வழக்குகள் பற்றித் தகவல்கள் இல்லை. கிடைத்தவுடன் சேர்த்துவிடுகின்றேன். வேறுயாரிடமிவாவது தகவல்கள் இருந்தால் தயக்கமின்றிச் சேர்த்துவிடவும். சிறீதர் அண்ணா, உங்களின் ஆலோசனைப்படி பக்கத்தை வழிமாற்றியுள்ளேன். --Umapathy 13:25, 10 ஏப்ரல் 2007 (UTC)
Start a discussion about சைவத் திருமணச் சடங்கு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve சைவத் திருமணச் சடங்கு.