பேச்சு:சைவ தத்துவங்கள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic கவணிக்கவும்
- உத்தம தானம் - தரும வழியில் வந்த பொருளை மனமடங்கி,மகிழ்ந்து தாழ்ந்து கொடுத்தல்.
- மத்திம தானம - அங்கம் குறைந்தவர்களுக்கும், பெண்களுக்கும், வறியவர்க்கும் அளிப்பது
- அதம தானம் - அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைமாறு, இன்னும் மற்ற காரணங்களுக்காக் அளிப்பது.
- சாத்துவீக குணம் - ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடமை, ஐம்புலனடக்கல்
- இராச(ச) குணம் - தானம், தவம், மெய்ம்மை, தருமம் பேணல், ஞானம், கல்வி, கேள்வி
- தாமத குணம் - பேருண்டி, ஒடுங்கல், சோம்பல், காமம், நீதிகேடு, நித்திரை, மறதி, தணியாக் கோபம், வஞ்சம்.
கவணிக்கவும்
தொகுமேற்கண்டவற்றிற்கு நூலாதாரம் திருமூலம், என் அப்பன் அபுதுல் காதிரு (காதில்+இரு) பாச்சா, என் பெரியப்பன் சிதம்பரம் இராமலிங்கம், என் பாட்டன் தணிகை பிரான் முகமது சாலிகு அவர்களின் கூற்றுக்கள்.
என் அப்பன்
என் பெரியப்பன்
என் பாட்டன் போன்றவைகள் நெருடலாக உள்ளன. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:31, 5 நவம்பர் 2012 (UTC)