பேச்சு:சொலவடை
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
சொலவடை மற்றும் மரபுத்தொடர் குறித்து தெளிவின்மை தொடர்கிறது.இலங்கையில் சொலவடை என்ற பதம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. அயினும் இந்த உள்ள்டக்கம் விளக்கும் நாட்டார் வழ்க்குக் காணப்படுகிறது. எ.கா: "கொட்டு நெல்லும் குறையக்கூடாது மக்கள் உண்டியும் வாடக்கூடாது."--சஞ்சீவி சிவகுமார் 23:40, 10 திசம்பர் 2010 (UTC)