பேச்சு:சோழ அரசாங்கம்

கட்டுரைத் தலைப்பை சோழப் பேரரசு என மாற்றலாமா?--Kanags \பேச்சு 08:31, 28 ஏப்ரல் 2008 (UTC)

இல்லை, இது ஆங்கில விக்கிபீடியாவின் templateற்காக செய்த வேலை என்று நினைக்கிறேன். எனவே கொஞ்சமாக இப்போதைக்கு சிறிது ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றி போட்டிருக்கிறேன். நேரம் கிடைத்தால் இன்னும் சோழ அரசாங்கம் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். புத்தகங்களில் தேடணும்.

govermentஎன்பதைத்தான் சோழ அரசாங்கம் என்று மாற்றி வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

மோகன்தாஸ் 08:50, 28 ஏப்ரல் 2008 (UTC)`

ராஜாங்கம் என்ற சொல்லில் இருந்து வந்ததா அரசாங்கம்? அரசு, அரசாங்கம் இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டா?--ரவி 12:06, 28 ஏப்ரல் 2008 (UTC)

Start a discussion about சோழ அரசாங்கம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோழ_அரசாங்கம்&oldid=235866" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சோழ அரசாங்கம்" page.