பேச்சு:ஜாகுவார்

ஜாகுவார் தொகு

ஜாகுவார் என்பது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட வெளிநாட்டு விலங்கினம் என்பதால் அதற்கென்று தனித்தமிழ் பெயர் எதுவுமில்லை. சிறுத்தைப்புலி என்பது சிறுத்தையைக் குறிக்கும். எனவே தலைப்பை ஜாகுவார் என்று மாற்ற வேண்டும். 117.246.172.187 08:42, 17 மார்ச் 2022 (UTC)

ஆம். சிறுத்தைப்புலி என்ற சொல் பெரும்பாலும் சிறுத்தையையே குறிப்பதைக் காணமுடிகிறது. இச்சொல்லை ஜாகுவாரைக் குறிக்க தமிழில் அறிஞர்கள் யாரேனும் பயன்படுத்திய தரவுகள் இருப்பின் வைத்துக்கொள்ளலாம். இல்லையேல் இக்கட்டுரையின் தலைப்பை "ஜாகுவார்" என்றே மாற்றிவிடலாம். Rasnaboy (பேச்சு) 12:02, 18 மார்ச் 2022 (UTC)
சிறுத்தைப்புலி என்று கூகுளில் தேடினால் சிறுத்தை தொடர்பான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன. இச்சொல் ஜாகுவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே தலைப்பை ஜாகுவார் என்று மாற்றியுள்ளேன். Kathir Ray (பேச்சு) 04:58, 1 சூன் 2022 (UTC)Reply
நன்றி. ஆனால் "ஜாகுவார்" என்ற சொல் மட்டுமே இக்கட்டுரையின் தலைப்பாகப் போதுமானது ("புலி", "சிங்கம்" போன்றவற்றைப் போல்). "ஜாகுவார் (இனம்)" என்று கூறத் தேவையில்லை. தலைப்பை வெறும் "ஜாகுவார்" என்று மாற்ற வேண்டும். Rasnaboy (பேச்சு) 05:51, 1 சூன் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜாகுவார்&oldid=3439721" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜாகுவார்" page.