பேச்சு:ஜாலான் தம்புசாமி
இக்கட்டுரையில் தரபட்டுள்ள தகவல்கள் கட்டுரைத் தலைப்புக்குப் போதுமானதாக இல்லை. பெரும்பாலான பகுதிகள் மூலக்கட்டுரையான தம்புசாமி பிள்ளை கட்டுரையில் உள்ளது. இந்த சாலையைப் பற்றி மேலதிக தகவல்கள் இல்லை எனில் இதனை நீக்கிவிட்டு மூலக் கட்டுரைக்கு வழிமாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:00, 23 பெப்ரவரி 2012 (UTC)