பேச்சு:ஜே. பி. சந்திரபாபு

சந்திரபாபு பிறந்த வருடம் சரியானதா? ஆ.வியில் 1927 என்று உள்ளதே..--சி. செந்தி 17:52, 3 சனவரி 2011 (UTC)Reply

இந்துவில் ராண்டார் கையின் கட்டுரையில் 1929 என்று தந்திருக்கிறார். ஆங்கில விக்கியில் 1927 என்று தந்துள்ளார்கள்.--Kanags \உரையாடுக 06:49, 4 சனவரி 2011 (UTC)Reply
[1] இந்தக்கட்டுரையில் தந்துள்ள தகவல்கள் நம்பத்தகுந்தவையாக உள்ளன. இதன்படி, ஆகத்து 4, 1927 இல் பிறந்திருக்கிறார்.--Kanags \உரையாடுக 06:55, 4 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜே._பி._சந்திரபாபு&oldid=2494984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜே. பி. சந்திரபாபு" page.